;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் உறக்கத்தில் மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுவேக்கா (வயது 30) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு!

கிளிநொச்சியில் இன்று (2) மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

தத்தளித்த பயணிகள் படகு பாதுகாப்பாக மீட்கப்பட்டது

யாழ்.நெடுந்தீவிலிருந்து - குறிகாட்டுவான் நோக்கி பயணித்த பயணிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவில் இருந்து நேற்று(01) பகல்…

10,000 பேருக்குதான் அரசு வேலையா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

படித்த இளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத துரோகத்தைத் தமிழக அரசு செய்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராமதாஸ் தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் 6.25 லட்சம் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை…

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம்! வைத்தியர் வலியுறுத்தல்

நாட்டில் வருடாந்த பிறப்பு வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர்…

எமிரேட்ஸ் விமான விபத்தில் இந்திய மருத்துவர் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்ரே இவ்வாறு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இந்திய…

63 பொருட்களுக்கான இறக்குமதி வரி: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி வரியை எவ்வித திருத்தங்களும் இன்றி பேணுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் டிசம்பர் 31, 2024 அன்று வெளியிடப்பட்டத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடையா?

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம்…

அரசாங்கம் மூன்று வேளை உணவை உறுதி செய்தாலே போதுமானது- நாமல் தெரிவிப்பு

தற்போதைய அரசாங்கத்தால், பொது மக்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்ய முடிந்தால், அதுவே போதுமானதாக இருக்கும் என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர்…

பாணந்துறையில் சிக்கிய முன்னாள் அரசியல்வாதியின் சட்டவிரோத அதி சொகுசு வாகனங்கள்!

மேல் மாகாணத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 4.5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மூன்று சொகுசு வாகனங்களை வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இந்த வாகனங்கள் பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில்…

இலங்கையில் காவல்துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி!

இலங்கையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்து, காவல்துறையால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் (01-01-2025) பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த…

கடையில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயன்ற காவலர்களுக்கு நேர்ந்த நிலை!…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பல்பொருள் நிலையத்தின் ஒரு கடையில்…

யாழ்.கடற்பகுதியில் புத்தாண்டில் இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்… உயிர் தப்பிய…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகு ஒன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவிலிருந்து…

ஒவ்வொரு நொடிக்கும் 2 பேர் இறப்பார்கள்; அமெரிக்க வெளியிட்ட அறிக்கை

உலக மக்கள் தொகை இன்று, 2025 புத்தாண்டு தினத்தில் 8.09 பில்லியனாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71…

நீதிபதிகளுக்கு அதிரடி இடமாற்றம்

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், கொழும்பு பிரதான நீதவானாக கடமையாற்றிய திலின கமகே மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவை…

நான் தாக்கப்பட்டேன், கீழே விழுகிறேன்! ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் ட்ரோன்…

உக்ரைனின் ட்ரோன் படகு நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் உக்ரைனின் இராணுவ உளவுத்துறை ஒரு ஏவுகணை ஏந்திய ட்ரோன் படகு மூலம் ரஷ்ய Mi-8 ஹெலிகாப்டரை வெற்றிகரமாக…

இலங்கையில் சீனர்கள் நிதி மோசடி; வெளிநாட்டவர்களே அதிக பாதிப்பு

இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலக்குவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என்பதுதெரியவந்துள்ளது. இந்த மோசடியில் இலங்கை பிரஜைகள் குறைந்தளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு…

மரண தண்டனை சட்டம் ரத்து! பிரபல தெற்கு ஆப்பிரிக்க நாடு எடுத்துள்ள முடிவு

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. மரண தண்டனை ரத்து மனித உரிமைகளை நோக்கிய குறிப்பிடத்தக்க ஒரு அடியை ஜிம்பாப்வே நாடு எடுத்துள்ளது. அதாவது, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மரண தண்டனையை ரத்து செய்யும்…

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட 5 பேர் கைதாகலாம்!

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த கைது செய்யப்பட…

சுவிஸ் விமானத்தில் திடீர் புகை ஏற்பட்ட சம்பவத்தில் ஒருவர் மரணம்

சுவிட்சர்லாந்தில் பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திடீரென எழுந்த புகை கடந்த 23ஆம் திகதி ரொமேனியாவின் Bucharest நகரில் இருந்து, சுவிஸின் சூரிச் நகருக்கு சர்வதேச விமானம் ஒன்று புறப்பட்டது.…

தென்கொரியா விமான விபத்து; உடல்களுக்காக காத்திருக்கும் உறவுகள்!

தென்கொரிய விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்ப்பதற்கு இன்னமும் சந்தர்ப்பம் வழங்கப் படாதமை குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். விமானவிபத்தில் உயிரிழந்த தங்கள் குடும்பத்தவர்களின் உடல்களை பார்ப்பதற்காக…

24 மணிநேரத்தில் 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று (01) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறிய…

எக்ஸ் முகப்பு பக்கத்தில் பெயர் மற்றும் புகைப்படத்தை திடீரென மாற்றிய எலான் மஸ்க்!

எக்ஸ் சமூக ஊடகத்தின் தலைவரான எலான் மஸ்க், தனது எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயர் மற்றும் புகைப்படத்தை மாற்றியுள்ளார். இதன்படி, எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயரை கெகியஸ் மேக்சிமஸ் என மாற்றம் செய்துள்ளார்.…

குழந்தையை பெற்றோல் உற்றி எரித்து கொன்று தாயும் தற்கொலை

தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிந்துன்கட பகுதியில் தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்…

அரச சேவை தொடர்பில் கண்காணிக்க விசேட புலனாய்வுக் கட்டமைப்பு

அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் அரச சேவைகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக விசேட புலனாய்வுக்கட்டமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கப் பணியாளர்கள்…

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நிதிய சபை தெரிவித்துள்ளது. இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம்கண்டு நலன்புரி வசதிகளை…

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பம்

நாளை முதல் தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது, இந்த நிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற்…

விண்கலங்களை இணைக்கவிருக்கும் இந்தியா

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 30ஆம் தேதியன்று இரண்டு விண்கலங்களை அது பாய்ச்சியது. இரு விண்கலங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம்…

மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. எந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம்…

2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான…

பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான்கள் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் – பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும்…

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை…