;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கழிவறையில்… உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்: தாயாரின் பகீர் குற்றச்சாட்டு

கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகனின் மரணம் தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து…

யாழில் பெண்களுக்கிடையிலான கடின பந்து போட்டி

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace செயற்றிட்டத்தினூடாக நேற்றைய தினம் வடக்கின இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்

சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா். பிப். 4-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரை 5…

காசாவில் நீடிக்கும் போர்நிறுத்தம் – அடுத்த பேச்சுவாரத்தைக்கு அமெரிக்கா செல்லும்…

காசாவில் நடந்த போர் தொடர்பாக முந்தைய வெள்ளை மாளிகை நிர்வாகத்துடனான பதட்டங்களுக்குப் பிறகு வாஷிங்டனுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பிற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன்…

இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர்., பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு

பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் (Edward) இந்தியாவிற்கான மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மும்பைக்கு சென்றுள்ளார். இந்த பயணம் பிரித்தானியா மற்றும் இந்தியாவின் நீண்டகால உறவை கொண்டாடுவதற்கும், இளைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும்…

சோமாலியாவில் உள்ள ஐ.எஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சோமாலியாவில் உள்ள இஸ்லாமிய அரசு குழு இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப்…

ட்ரம்பின் வரி யுத்தம்… கனடா அளித்த பதிலடி

கனடா மீது அமெரிக்கா தொடுத்துள்ள வரி போருக்கு தகுந்த பதிலடி உறுதி என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அதே அளவுக்கான வரி விதிப்பை அறிவித்துள்ளார். எதிர்கொள்ள கனடா தயார் இதனால், 155 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் மீது…

Forbes பட்டியலில் இடம்பிடித்த இலங்கையின் பிரபல தொழிலதிபர் காலமானார்

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன தனது 82ஆவது வயதில் காலமானார். ஹெரி ஜயவர்தன என்று பிரபலமாக அறியப்படும் டொன் ஹரோல்ட் ஸ்டாசன் ஜயவர்தன, Melstacorp PLC யின் தலைவராகவும், டென்மார்க்கிற்கான இலங்கை தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.…

யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு…

யாழில். அதீத போதை காரணமாக இளைஞன் உயிரிழப்பு

அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய…

ஏர் இந்தியா சலுகை விலையில் விமானப் பயணச்சீட்டு அறிவிப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனம், ‘நமஸ்தே வோர்ல்ட்’ எனும் விற்பனைத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது. இந்தியாவில் எதிர்வரும் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணப் பாதைகளில் சலுகை விலையில் விமானப்…

வீடு தருகின்றேன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேருங்கள்; மஹிந்தவுக்கு அனுர அறிவுரை!

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை தனக்கு வழங்க முடியாது என்றும், தேவைப்பட்டால், அவருக்கு வேறு பொருத்தமான வீடொன்றை வழங்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.…

கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 பேர் பலி

கியூபெக்கில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணத்தின் இரு வேறு இடங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத்…

தேங்காயின் விலையில் கடுமையான உயர்வு! குறைந்துள்ள உற்பத்தி

2024 ஆம் ஆண்டு 3,300 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2,600 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதுவே இலங்கையில் தேங்காய் விலை உயர்விற்கு காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள்…

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90…

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில்…

இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தங்க நகைக்காக கொல்லப்பட்ட பெண்

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையை பறித்து கொள்வதற்காக பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, இரத்தினபுரி - வெவள்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில்…

கருணைக் கொலைக்கு அனுமதி

கர்நாடக மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும்…

மாணவர்களுக்கான வவுச்சர்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வவுச்சர்களை விநியோகிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கல்வி அமைச்சு…

வானத்தில் இருந்து மழையாக விழுந்த நூற்றுக்கணக்கான சிலந்திகள்: விளக்கமளித்த நிபுணர்கள்

பிரேசில் நாட்டில் Sao Thome das Letras பகுதியில் வானத்தில் இருந்து மழை போல நூற்றுக்கணக்கான சிலந்திகள் விழுந்த நிலையில், தற்போது அதன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் மர்ம என்ன நூற்றுக்கணக்கான சிலந்திகள் மழை போல விழும் காட்சிகள்…

காட்டு யானைகளின் உணவில் போதைப்பொருள் கலக்கும் விஷமிகள்

கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளை வன்முறையில் ஈடுபடச் செய்வதற்காக சிலர் கஞ்சா போதைப்பொருள் கலந்த உணவை அவற்றுக்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானைகளால் வாகனங்கள் மீது…

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும்…

எல்கேஜி முதல் கல்லூரி வரை… மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் உருவாக்கிவரும் படை

மேற்கத்திய நாடுகளுக்கெதிராக, மாணவ மாணவியரை, எதிர்கால ராணுவ வீரர்களாக புடின் உருவாக்கிவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. புடின் உருவாக்கிவரும் படை தன் மக்கள் தன்னிடம் விசுவாசமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்,…

ட்ரம்பின் வரி போர்: எலான் மஸ்கின் டெஸ்லாவை குறிவைத்த கனடா!

கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் வரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், எலான் மஸ்கின் டெஸ்லா மீது பெரும் இடியை இறங்கியுள்ளது கனடா. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையேயான வரி போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஸ்லா (Tesla) நேரடி தாக்கத்தை…

பிரித்தானியாவில் சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் நடந்த கோர விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் அதிகாலை நேரிட்ட ஒரு கோர வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எசெக்ஸ்(Essex) காவல்துறை சனிக்கிழமை…

அநுர குமார அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஜி. இராமகிருஷ்ணன் அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் இடதுசாரி…

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் உள்ள…

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பக்தர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின்…

யாழில் காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கேற்ப வடக்கு மாகாண ஆளுநர் பேச்சு வார்த்தை

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை…

கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து ; பெண் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர்…

அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதல்: ISIS பயங்கரவாதிகளை குறி வைக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய சமூக ஊடக பதவில், தனது…

*புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம்* புதிய நிர்வாகசபை தெரிவுக்கான பொதுக்கூட்டம்..…

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம் 02.02.2025 இன்றையதினம் 02.02.2025 அன்று மாலை அம்பலவாணர் அரங்கில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் முதலில் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்களினால் தேவாரப்பாராயணம் பாடப்பட்டு…

உக்ரைனை குறிவைத்து ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதல்: பெண் உட்பட 6 பேர் வரை உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் பெண் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன்…

பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதியுதவி திட்டத்தை நிறுத்திய சுவிட்லாந்து

பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் பங்களாதேஷிற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் நிதிப்…