;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய (UK) பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார் இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு…

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலையில் மாற்றம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலகலில் மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சில்லறை விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன் படி…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை…

பிலடெல்பியா விமான விபத்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

பிலடெல்பியாவில் நடைபெற்ற விமான விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா விமான விபத்து மருத்துவ சிகிச்சை பெற்ற சிறுமி, அவரது தாய் மற்றும் நான்கு விமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற லியர்ஜெட் 55 ரக விமானம் வெள்ளிக்கிழமை…

யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு…

ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை! அமைச்சர் சமரசிங்க

டபள் கெப் வாகனம் திருத்த வேலைகளுக்குப் போயுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள…

லண்டன் செல்கிறார் ரணில்

'நமது காலத்தில் பெரும் பிரச்சனைகளை கையாளுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்கிறார். லண்டன் - கொன்வே மண்டபவத்தில் 5…

92 நீச்சல் குளம் அளவுக்கு குப்பைகளை கொட்டியதாக பிரபல நிறுவனம் மீது வழக்கு

பிரபல நிறுவனமான நெஸ்ட்லே வாட்டர்ஸ் நிறுவனம், 92 நீச்சல் குளம் அளவுக்கு குப்பைகளை கொட்டியதாக பிரான்சில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல நிறுவனம் மீது வழக்கு போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது…

திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் – வடமாகாண ஆளுநர்…

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள…

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில்…

ஆற்றிலிருந்து இரண்டாவது உடல் மீட்பு: 2 சகோதரிகள் காணாமல் போன சம்பவத்தில் திருப்பம்

அபெர்டீனில்(Aberdeen) காணாமல் போன இரண்டு சகோதரிகளை தேடும் பணியில், இரண்டாவது உடல் மீட்கப்பட்ட துயரமான முடிவு வந்துள்ளது. 32 வயதான எலிசா மற்றும் ஹென்றிட்டா ஹுஸ்ட்டி ஆகிய இருவரும் கடைசியாக ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:12…

சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிற நிலையில் திறந்தவெளி மார்க்கெட் மீது துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் 150க்கும் மேற்பட்டோர்…

கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை! அநுர வாக்குறுதி

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(01) குருணாகல்-…

இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு…

2 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 2 பேரை இன்று விடுதலை செய்துள்ளனர். அதன்படி, ஆபர் கல்டரோன் (வயது 54), யர்டன் பிபஸ் (வயது 35) ஆகிய 2…

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00…

இம்மாதம் உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இம்மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும்…

கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம்

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,…

ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. பிணைக் கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு…

இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி

கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை…

இன்று மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இறுதிக் கிரியை இன்று (02.02.2025) தினம் நடைபெறும் என நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார் அதன்படி இன்று காலை 8 மணிக்கு…

இலங்கையில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரப்பெல்லி (Vindhya Kumarappelli)…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத்…

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம்

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத சொகுசு வாகனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவார்கள் சட்டவிரோத சொகுசு வாகனங்கள் தொடர்பில்…

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்காவின் வடகிழக்கு…

வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

அமெரிக்க அதிபர் டிரம்பின் தூதர் வெனிசுலா அதிபர் மதுரோவை சந்தித்து பேசிய பின்னர் அந்நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த 6 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெனிசுலாவிலுள்ள அமெரிக்க பிணைக் கைதிகளை…

லண்டனில் தெருக்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை 26% அதிகரிப்பு: புதிய அதிர்ச்சி தரவுகள்

2024ல் லண்டனில் வீடற்று சாலையில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய தரவுகள் லண்டனில் ஒருங்கிணைந்த வீடற்றோர் மற்றும் தகவல் வலையமைப்பு 2024 ஆம் ஆண்டின் இறுதியில் தெருக்களில்…

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. அந்த விண்கல்…

கனடாவில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

கனடாவில் 10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன்…

31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸாரினரால் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட…

நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டு நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி சிரேஷ்ட பிரதி…

மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

திருச்சி: மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்து ஆம்னி பேருந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணப்பாறை அருகே யாகபுரம்…

ரஷ்யாவிடம் சரணடையும் முக்கிய உக்ரேனிய நகரம்… முன்னேறும் புடின் படைகள்

கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க்கை ரஷ்யப் படைகள் மொத்தமாக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வலுவான நிலையில் குறித்த நகரமானது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவிடம் சிக்கலாம் என்றே கூறப்படுகிறது. இதனால், உக்ரைனின் மொத்த தளவாட…

தேசிய பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தகுதி வாய்ந்த 79 அதிபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு…