;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

மஹா சிவராத்திரி; திருக்கேதீஸ்வர ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

மஹா சிவராத்திரி தினத்திற்காக இலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர பெருமளவு பக்தர்கள் குவிந்துள்ளனர். நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி…

கனடாவில் புதிய விசா விதிமுறைகள் தொடர்பில் கேள்விக்குறியான மாணவர்களின் நிலை

கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமுல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இலங்கையர்கள், இந்தியர்கள் உட்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்…

யாழ் சிறுவன் முல்லைத்தீவில் உயிரிழப்பு

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு…

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது…

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று(26)…

பிரித்தானியாவில் தொடக்கப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: உடனடியாக வெளியேற்றப்பட்ட…

பிரித்தானியாவின் ஸ்விண்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் பிரித்தானியாவின், ஸ்விண்டன்(Swindon) வில்ட்ஷயரில்(Wiltshire) உள்ள பேட்பரி…

கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா

பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று(26) இடம்பெற்றது. காலை 4.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 6.30…

எருமை மாடுகள் வாங்குவதற்காக 2வது திருமணம் செய்த பெண் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

எருமை மாடுகள் வாங்குவதற்காகப் பெண் ஒருவர் 2வது திருமணம் செய்துள்ளார். 2வது திருமணம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் திருமண திட்டத்தின் கீழ் ஏழை , எளிய ஜோடிகளுக்கு…

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைத்த ஊழியர்கள் நிறுவனத்தை…

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல –…

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக மையத்தில்…

நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர்…

தனது பாதுகாப்புக்காக இரண்டு பொலிஸார் வேண்டும் ; அர்ச்சுனாவின் வேண்டுகோள்

தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) சிறப்புரிமை பிரச்சினையொன்றை…

யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்…

300 நோயாளிகள் பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் ஒப்புதல்

சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில்…

மகா சிவராத்திரி கொண்டாட காட்டுக்குள் சென்ற 3 பக்தர்கள் யானைகள் தாக்கி உயிரிழப்பு

ஆந்திராவில் மகா சிவராத்திரி கொண்டாட வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்களை காட்டு யானைகள் சுற்றிவளைத்து தாக்கின. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,…

“சாந்தன் துயிலாயம்” அங்குரார்ப்பணம்

"சாந்தன் துயிலாயம்" எதிர்வரும் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் காலை 09 மணிக்கு, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால்…

கச்சத்தீவு பெருவிழா – கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி

கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கச்ச தீவு பெருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை மற்றும்…

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் தண்டம்

காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை…

மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்ள வந்த வவுனியாவை சேர்ந்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே…

தென் கொரியா: பாலம் இடிந்து 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு

தென் கொரிய நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்து 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சியோல் நகருக்கு 55 கி.மீ. தொலைவில் உள்ள சியோனன் நகருக்கு அருகே கட்டுமானப் பணிகளின்போது…

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி!

மகா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில்…

காங்கோ: மா்ம நோயில் 53 போ் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய் காரணமாக இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் அடையாளம் தெரியாத மா்ம நோய் பரவிவருகிறது.…

பல பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! வெளியான காரணம்

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒன்பது மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 149 மாணவர்கள் படிக்கும், கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தி.மு,ஜயரத்திர ஆரம்ப வித்தியாலயத்திலே இவ்வாறு…

பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாத விமானங்களுக்கு 9 லட்சம் டொலர் வாடகை

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாத விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணை பணம் செலுத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிக்கு இந்நிறுவனம் பயன்படுத்தப்பட்டுள்ளது என பிரதி நிதிஅமைச்சர் ஹர்ஷன…

ஜெனீவாவில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய விஜித ஹேரத்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றினார். அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில், இலங்கை மனித உரிமைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும்…

சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் தனியார் துறை ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான…

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வாடிகன் நியூஸ் நாளிதழ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், உடல் நலக் குறைவு காரணமாக…

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா…

உக்ரைன் போரில் ரஷ்யாவின் ஆக்ரோஷத்தை கண்டித்து கொண்டு வரப்பட்ட ஐ.நா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பிளவுபட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை ரஷ்யாவின் முழு அளவிலான உக்ரைன் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு…

ரஷ்யா, வட கொரியாவிற்கு எதிராக 107 புதிய தடைகள் – பிரித்தானியா அதிரடி

ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய தடைகள் அறிவிப்பிற்கு பின்னர், பிரித்தானிய அரசு ரஷ்யா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக 107 புதிய தடைகளை அறிவித்துள்ளது.…

பிரித்தானியாவில் சொந்த குடும்பத்தை கொன்ற இளைஞர்: குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கிய…

பிரித்தானியாவின் லூடனில் சொந்த குடும்பத்தை கொலை செய்த வழக்கில் இளைஞர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்தை ஒப்புக் கொண்ட இளைஞர் கடந்த ஆண்டு லூடனில் தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களை கொலை செய்த 19 வயது இளைஞன் நிக்கோலஸ்…

முதலை தாக்கி படுகாயமடைந்த பாடசாலை மாணவன்

மீ ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (24) மாலை முதலை தாக்கி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்த பாடசாலை மாணவன் நேற்றைய தினம் மாலை மீ ஓயாவில்…

பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற…

பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும்…

திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை:…

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரின் தாய் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில்…

வறட்சியான வானிலையால் குடிநீர் நெருக்கடியில் அவதிப்படும் மக்கள்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2295…