;
Athirady Tamil News
Monthly Archives

February 2025

வெள்ளை மாளிகையில் டிரம்ப்-மக்ரோன் சந்திப்பு: செய்தியாளர் சந்திப்பின் போது நிகழ்ந்த…

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேக்ரான்-டிரம்ப் சந்திப்பு உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 3வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில்,…

தனது தந்தையைத் தாக்கியதால் இஸ்ரேல் பிரதமரின் மகன் நாடு கடத்தப்பட்டாரா?

இஸ்ரேல் பிரதமரின் மகன் தனது தந்தையைத் தாக்கியதினால் நாடு கடத்தப்பட்டார் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றமான நெஸடில், நிதிநிலைக் குறித்த விவாதத்தின் போது பேசிய அந்நாட்டு எதிர்கட்சிகளில்…

திடீரென சுகயீனமுற்ற சாரதியால் விபத்தில் சிக்கிய தனியார் பஸ்

ஹெட்டிப்பொல பகுதியிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று நேற்று (24) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமுற்றதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதியை விட்டு விலகியதால்…

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரசாயன கசிவு

கொழும்பு - மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதோடு அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள்…

வங்கதேச விமானப்படைத் தளம் மீது தாக்குதல்: ஒருவர் பலி

வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் விமானப்படை தளம் மீது அருகிலுள்ள சமிதிபாரா பகுதியைச் சேர்ந்த ஒரு…

109 மேலதிக வாக்குகளால் அனுரவின் பட்ஜெட் வெற்றி; செல்வம் எம்பியும் ஜனாதிபதி பக்கம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி…

ஸ்டார்மரின் புதிய ZEV திட்டம் – ஆபத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள்

ஸ்டார்மரின் புதிய மின்சார கார் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிரித்தானிய அரசின் Zero-Emission Vehicle (ZEV) Mandate திட்டத்தால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் அபாயத்தில் இருப்பதாக தொழிலாளர்…

யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; நீதிகோரி தந்தை முறைப்பாடு

யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார்…

குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் – பெங்களூரை விரட்டும் கொடுமை

குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வெப்பம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. கோடை தொடங்கும் முன்பே இந்த நிலை நீடிக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் பிரச்சினையை சமாளிக்க…

இந்தியா மீது இருந்த தீராக்காதல் – ஆஸ்திரேலிய முதியவரின் உயிலில் இருந்த நெகிழ்ச்சியான…

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவரின் உயிலில் இருந்த ஆசை நிறைவேற்றபட்டுள்ளது. ஆஸ்திரேலிய முதியவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டொனால்ட் சாம்ஸ்(91), ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தந்தை, ஆங்கிலேயர்…

லொறியும் காரும் மோதி விபத்து; 15 பேரின் நிலை

இன்று (25) பிற்பகல் திஸ்ஸமஹாராம - கதிர்காமம் வீதியில் 07ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் உள்ள விகாரை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். சிறிய லொறியும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல்…

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் முன்னுரிமை பட்டியலை தயாரித்தல் தொடர்பில் கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளில் முன்னுரிமை அடிப்படையில்…

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது…

மகா சிவராத்திரி; தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட…

தனியார் பேருந்து மோதி பெண்ணொருவர் பலி; ஒருவர் வைத்தியசாலையில்

எல்ல பொலிஸ் பிரிவில் பதுளை - பண்டாரவளை வீதியின் ஹல்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (24) இடம்பெற்றுள்ளதுடன் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்…

சிவனொளிபாத மலைப்பகுதியில் பாரிய தீ ; 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி மாலை நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ , சிவனொளிபாத மலை தொடர் வரை…

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் படையெடுப்பில் 7,000 போ் உயிரிழப்பு

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவுடன் எம்23 கிளா்ச்சிப் படையினா் தீவிர தாக்குதல் நடத்தி பல புதிய பகுதிகளைக் கைப்பறியதில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பிரதமா் ஜூதித் சுமின்வா…

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நெடுந்தீவில்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேசத்தில் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெறவுள்ளது. நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…

உக்ரைனில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல்!

கீவ் : உக்ரைனில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழி தாக்குதலை ரஷிய படைகள் நடத்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்ட டிரோன்களால் ரஷியா தாக்குதல் நடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோதிமீர்…

யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்

பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர்…

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 12 பேர் டெல்லி வந்தனர்

புதுடெல்லி: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டு மக்களை அமெரிக்க அரசு வெளியேற்றி வருகிறது. அமெரிக்காவின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க…

தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவருக்கு பிரம்படி தண்டனை!

இந்தோனேசியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களாக உள்ள இரு ஆண்களுக்கு 85 பிரம்படிகள் தண்டனை விதித்து ஷரியத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள பண்டா அச்சே நகரில் 24 மற்றும் 18 வயதான இரு கல்லூரி மாணவர்கள் தனியே வாடகைக்கு அறை எடுத்து…

மீண்டும் 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யூஎஸ்ஏஐடி) பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500-க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சஞ்சிகை விமர்சன அரங்கு

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று( 25.02.2025) இடம்பெற்ற ஒன்று கூடல் கி.செ. துரையின் உலகச் செய்திகள் என்ற சஞ்சிகையின் வெளியீடு மற்றும் விமர்சன அரங்காக அமைந்தது . கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை…

யாழில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவர் கைது – கடத்தலுக்கு என பிரத்தியோகமாக…

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் பொலிஸார்…

பெண்ணின் வயிற்றுக்குள் Surgical Mop.. பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

பெண்ணின் வயிற்றுக்குள் Surgical Mop வைத்துத் தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூர் மாவட்டத்தில் உள்ள புத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த நவம்பர் 27 ஆம்…

உக்ரைனுக்கு ஆதரவாக ரொரன்றோவில் திரண்ட கனேடியர்கள்: ட்ரம்புக்கு ஒரு செய்தி

ரஷ்யா உக்ரைனை ஊடுருவி 3ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கனடாவின் ரொரன்றோவில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் திரண்டார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக ரொரன்றோவில் திரண்ட கனேடியர்கள் நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி,…

காட்டுப் பகுதிகளில் தொடருந்து சேவை! நடைமுறைக்கு வரவுள்ள சிறப்பு திட்டம்

காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திட்டம், மட்டக்களப்பு – கொழும்பு தொடருந்து பாதையில் யானைகள் தொடருந்துகளில் மோதுவதைத் தடுக்க…

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்; யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை…

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் உதவித் தேர்தல் ஆணையாளர்…

வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு வருடாந்த இடமாற்றம் மூலம் இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்…

வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா செடி வளர்த்த மாணவர்கள் – சோதனையில் ஷாக்!

மாணவர்கள் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா செடி கோவை, குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.…

வெற்றி பெற்றும் பிரெட்ரிக் மெர்ஸ் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: அடுத்து என்ன?

ஜேர்மன் தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றியும் பிரெட்ரிக் மெர்ஸால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது. காரணம் இதுதான் அதாவது, ஜேர்மனியில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 316 இருக்கைகள் வேண்டும். ஆனால், மெர்ஸின் CDU/CSU…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணங்களை 20% குறைத்தோம்.…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவருக்கு வழங்கி…