பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான நடமாடும் சேவை
இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.03.2025) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை மாவட்டச் செயலக…