கிரீன்லாந்தை விலைக்கு வாங்க… இந்திய வம்சாவளி பெண்மணியிடம் பொறுப்பை ஒப்படைத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் கிரீன்லாந்திற்கு ஒரு சிறப்பு குழுவுடன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறவு வலுவடையும்
டென்மார்க்கிடமிருந்து இந்த ஆர்க்டிக் பிரதேசத்தை வாங்குவதற்கான ஜனாதிபதி டொனால்ட்…