;
Athirady Tamil News
Daily Archives

26 March 2025

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா். சத்தீஸ்கரில் நக்ஸல்…

துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண…

துருக்கியில் உள்ள பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பயண அறிவிப்பு எச்சரிக்கைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்தல்யா மற்றும் இஸ்தான்புல் போன்ற பிரபலமான துருக்கி சுற்றுலா தலங்களுக்கு விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் அல்லது தற்போது…

போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைது!

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் ஹட்டன் வழியாக பல்வேறு போதைப்பொருட்களுடன் யாத்திரை மேற்கொண்ட 592 பேர் கைதுசெய்யப்பட்டதாக ஹட்டன் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர…

நாட்டில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம்…

இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு போ் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக…

இலங்கையில் வேகமாக பரவும் வைரஸ் ; பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!

நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின்…

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம் – 09 சபைகளை நிராகரித்து விட்டார்கள்

யாழ்ப்பாணத்தில் எல்லா சபைகளிலும் வெல்லக்கூடிய வெற்றி வாய்ப்புகள் இம்முறை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு உள்ள நிலையில் சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக வசம் உள்ளது என…

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ: பல ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசம்!

சியோல்: தென் கொரியாவின் தென் கிழக்குப் பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிகிறது. காட்டுதீயால் சுமார் 36 ஏக்கர் நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதிகள் சாம்பல் மண்டலமாக காட்சியளிக்கின்றன. சான்சியாங்க்…