திடீரென தீ பற்றி எரிந்த மெத்தை கடை ; அதிகாலையில் நடந்த சோகம்
கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள ஒரு மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து செயல்பட்ட பொலிஸார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க நடவடிக்கை…