;
Athirady Tamil News
Daily Archives

28 March 2025

கடுமையான தோல்வியில் முடிந்த மஸ்கின் சர்ச்சை உத்தரவு: குழப்பத்தில் ஊழியர்கள்

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்கள் எலோன் மஸ்கின் DOGEயிற்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்தது சர்ச்சையாகியுள்ளது. சர்ச்சை உத்தரவு எலோன் மஸ்கின் DOGE, அனைத்து கூட்டாட்சி ஊழியர்களும் தங்கள் சாதனைகளின் வாராந்திர பட்டியலை அனுப்ப வேண்டும்…

கோகா-கோலாவில் பிளாஸ்டிக் கலப்பு., 10,000 கேன்கள் திரும்பப்பெற நடவடிக்கை

கோகா-கோலாவில் பிளாஸ்டிக் கலப்படமானதால் 10,000 கேன்கள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கோகா-கோலா (Coca-Cola) பானங்களில் பிளாஸ்டிக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்பதால், 10,000-க்கும் அதிகமான கேன்களை திரும்ப…

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

இந்திய வம்சாவளியும், அமெரிக்கக் கடற்படைப் போர் விமானியுமான வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வ தேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார் என்பதே ஊடகவெளியின் முதன்மைப் பேசுபொருள். இதன் பின்னணியில் சில செய்திகளை இங்கு சிந்திக்க…

250,000 பிரித்தானியர்களை வறுமையில் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம்

பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கங்கள் கடன் வாங்கும், அல்லது வரிகள் விதிக்கும். ஆனால், பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸோ, புரட்சிகர திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறார். 250,000 பிரித்தானியர்களை வறுமையில் தள்ளும்…

ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஜூஸ் கடைக்காரர் ஒருவருக்கு ரூ.7.79 கோடிக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம்…

கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மீது அதிக வரி விதிப்பேன் – ட்ரம்ப் எச்சரிக்கை

கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கு பொருளாதார சேதம் விளைவிக்க கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இணைந்து செயல்பட்டால், அவர்களுக்கு மிகப்பெரிய இறக்குமதி வரி (Tariff)…

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா…

சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து; களமிறங்கிய ஹெலிகாப்டர்

உலகிலேயே அமைதியான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆம்ஸ்டர்டாம் நகரில் திடீரென கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. பொது இடத்தில் நடந்து சென்றவர்களை அடையாளம் தெரியாத நபர் தாறுமாறாகக் கத்தியால் குத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை…

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக யாழ் பெண்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புனிதவதி துஷ்யந்தன் , கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026 ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின்…

தேசபந்துவின் நிலை மிரண்டுபோன குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றத்தால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த…

தேர்தலுக்கு முன்பே புதிய ஆளுநர்களை நியமித்த புடின்

ரஷ்யாவின் இரு பிராந்தியங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிய தற்காலிக ஆளுநர்களை நியமித்துள்ளார். புதிய தற்காலிக ஆளுநர்கள் இந்த ஆண்டு இறுதியில் ரஷ்யாவில் ஆளுநர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன்பாக Sverdlovsk மற்றும் Orenburg…

செங்கடலில் மூழ்கிய சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்., உயிரிழந்தவர்கள் அனைவரும் ரஷ்யர்கள்

செங்கடலில் நே சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலொன்று மூழ்கிய சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எகிப்தின் செங்கடல் பகுதியில், கடலோர நகரமான ஹுர்காதா (Hurghada) அருகே சிந்துபாத் (Sindbad) என்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்…

குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன்.., மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர். காதலனுடன் திருமணம் இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில்,…

மோடி வருகைக்காக அனுராதபுரத்தில் நாய்களை அகற்ற முடிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெரு நாய்களையும் அகற்ற அனுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் மாநகராட்சி தற்போது இந்த…

நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ திட்டம்

இலங்கை மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை,…

பயணித்துக்கொண்டிருக்கையில் பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

நுகேகொடை நகரத்தில் இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் எவருக்கும்…

மின்னல் தாக்கி மாணவன் உயிரிழப்பு

கேகாலை, ரன்வல கொனமடஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி க.பொ.த சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ரன்வல கொனமடஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். குறித்த…

தெற்கு அதிவேக வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த…

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (52) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி…

பரவி வரும் வதந்திகள்… புடின் விரைவில் இறந்துவிடுவார்: உக்ரைன் ஜனாதிபதி

புடின் விரைவில் உயிரிழந்துவிடுவார் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். பரவி வரும் வதந்திகள் புடினுடைய உடல் நல பாதிப்புகள் குறித்து ஏராளம் வதந்திகள் தொடர்ந்து பரவிவருகின்றன. புடினுடைய முகம் வீங்கியிருப்பது,…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(28) நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு…

யாழில். வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் ஞாயிறு…

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல் திணைக்கள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுமாறு உச்ச நீதிமன்றம் மனு தாரர்களின் சட்டத்தரணிகளுக்கு கட்டளையிட்டுள்ளது. யாழ்.மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளுக்காக தமிழ்…

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என்ற பகுதியில் நிறுத்திய பயங்கரவாதிகள்,…

7 அடி பள்ளத்தில் யோகா ஆசிரியரை உயிருடன் புதைத்த கணவன்! என்ன காரணம்?

இந்தியாவில் யோகா ஆசிரியர் ஒருவரை கணவன், 7 அடி பள்ளத்தில் உயிருடன் புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதல் ஹரியானா, ரோதக் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப். திருமணமான இவர் பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகம் அருகே தனது சொந்த வீட்டில் வசித்து…

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்து வந்த பேருந்தை வழிமறித்த…

4 வயது சிறுவனை பலியெடுத்த விபத்து

பாதுக்கை - கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பின்னவலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் சிக்கியது

சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலதிக…

பிரதமர் மோடியின் இலங்கை வருகையை உறுதி செய்த இந்தியா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்திய பிரதமர் ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள…

மதுபோதையில் பேருந்தை செலுத்தியவருக்கு ஓட்டுநர் உரிமம் வாழ்நாள் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வேதநாகம்…

தென் கொரிய காட்டுத் தீ: அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்…போராடும் வீரர்கள்!

தென் கொரியா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்புப் படையினர் போராடி வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை மற்றும்…

கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து…

வாழைச்சேனை விற்பனை நிலையத்தில் பாரிய தீ

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்துச் சம்பவம் (28) அதிகாலை 12.30 மணியளவில்…

யாழில். மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம்…

இஸ்ரேலின் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 6 பாலஸ்தீனர்கள் பலி!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியில் அப்தெல்-லத்தீஃப் அல்-குவானோவா என்பவர் தங்கியிருந்த முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்…