;
Athirady Tamil News
Daily Archives

29 March 2025

சுவிட்சர்லாந்தை பரபரப்படையச் செய்த வெடிகுண்டு விவகாரம்: குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம்

சுவிட்சர்லாந்தில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்கு பார்சல் வெடிகுண்டு அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சுவிஸ் மாகாணமொன்றை பரபரப்புக்குள்ளாக்கிய நபர் ஜெனீவாவில், Patek…

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின்…

மகனை இழந்த கவலையில் பிரித்தானிய பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள கிளினிக்கில் தன்னிச்சையாக உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 51 வயதான அன் கானிங்க் (Anne Canning), குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காமல் Pegasos கிளினிக்கில் உயிரை…

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொறுத்த திட்டமிட்டிருந்தது. கடந்த…

யாழில். தடையின்றி மின்சாரம் என அமைச்சர் கூறி சில நிமிடத்தில் மின் தடை

யாழ்ப்பாணத்திற்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரத்தை வழங்குவோம் என வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடி உரையாற்றி விட்டு அமர்ந்த சிறிது நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டமையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய புத்திஜீவிகள் அமைப்பின்…

பெண் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; 17 வருடங்களுக்கு பின் தெரிந்த உண்மை!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம்…

“நாங்கள் அப்ப கோப்பைகளா ?” – இளங்குமரனுக்கு வந்த சந்தேகம்

யாழ்ப்பாணத்தில், வலு சக்தி அமைச்சரின் நிகழ்வில் ஏற்பட்ட மின்தடை தொடர்பில் சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர்கள் பதிவிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார். அமைச்சர்கள், பிரதி…

ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும்… அடுத்த நெருக்கடியை முன்வைக்கும் விளாடிமிர் புடின்

அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் மிரட்டல் மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.…

11 இளைஞர்கள் கடத்தல்; கர்ணாகொட விசாரணையில் இருந்து இரு நீதிபதிகள் விலகல்

அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கர்ணாகொடவின் மனு விசாரணையில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அறிவித்தனர். 2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக கடற்படைத்…

ஆம்ஸ்டர்டாமில் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேர் படுகாயம்!

ஆம்ஸ்டர்டாமில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து தாக்குதல் ஆம்ஸ்டர்டாம் நகரின் மையப்பகுதியில் உள்ள டாம் சதுக்கத்திற்கு அருகில், வியாழக்கிழமை மதியம் நடந்த கத்திக்குத்து…

பெல்ஜியமில் பெண்களின் பானத்தில் போதை பொருள்: துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது

பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பார் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெல்ஜியம் பாலியல் துஷ்பிரயோக வழக்கு பெல்ஜியத்தில் சமீபத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பல பெண்களின் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல்…

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அரசியல் கட்சி அலுவலகத்தின்மீது…

சாலையோரமாக மயங்கிச் சரிந்த நபர்: மருத்துவமனையில் அவர் தெரிவித்த திடுக் தகவல்

மும்பை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சாலையோரமாக நிலைகுலைந்து சரிய, பொலிசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் அவர் கூறிய ஒரு தகவல் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ராகேஷ் (Rakesh…

ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

முஸ்லிம் மக்களின் ரமலான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கு 31 ஆம் திகதிக்கு மேலதிகமாக, எதிர்வரும் மாதம் 1 ஆம் திகதி விடுமுறை…

இலங்கையிலும் பாரிய நிலநடுக்கம் ஏற்படலாம்

மியன்மார் போன்று இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதற்கேற்ற வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை

தனக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இரட்டை பெண் குழந்தைகளை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்த தந்தை இந்திய மாநிலமான ராஜஸ்தான் சிகாரைச் சேர்ந்த தம்பதியினர் அசோக் யாதவ் மற்றும் அனிதா. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில்…

அமைச்சர்களின் சொகுசு வீடுகள் தூதரகங்களுக்கு

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு…

சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

213 ஆப்கன் அகதிகளைத் தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் 213 ஆப்கன் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிலையில் தற்போது…

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு - மூதூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் பாரதிபுரம்…

AL பெறுபேறுகள் ; மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம் ; பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பல தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் ,…

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில்…

தவெக பொதுக்குழு; இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவெக பொதுக்குழு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர் ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத் தீயானது வடக்கு கியோங்சாங்…

மரண வீட்டில் அரசியல் நுழைந்ததால் களேபரம்; வீதியில் குவிந்த மக்கள்

கலல்கொடை, பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஒரு மரண வீட்டில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மரண வீட்டில் இருவர் இடையே அரசியல் தொடர்பான விவாதம் ஏற்பட்டது. இந்த விவாதம் தீவிரமாகி மோதலாக மாறியது. மோதல் மிகுந்ததால், மரண வீட்டில் இருந்த…

தேசபந்து தென்னக்கோனுக்கு உதவிய இருவர் கைது

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருப்பதற்கு உதவி செய்ததாக கூறப்படும் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்…

பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்… 43 பேரின் கதி என்ன?

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 43 பேரை மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர். மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்…

மனைவி மீது சந்தேகம்; பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெரு பகுதியில் அக்ரம் ஜாவித் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன்…

இலங்கையில் மற்றுமொரு சம்பவம்; வைத்தியசாலை வளாகத்தில் பல் மருத்துவ நிபுணர் மீது தாக்குதல்

கேகாலை போதனா வைத்தியசாலையில் பல் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் நேற்றையதினம் (28) வைத்தியசாலை வளாகத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நிபுணத்துவ மருத்துவர்…

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நாடுகள்: தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்!

தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று பிற்பகலில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த நாடுகளில் உள்ள பல கட்டடங்கள்…

வடமராட்சி கிழக்கில் வாள் வெட்டு – குடும்பஸ்தர் படுகாயம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி உள் நுழைந்த வன்முறை கும்பல் ,…

மாகாண சபை அதிகாரங்கள் பறிப்பு – மோடியிடம் முறையிடுவோம்

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

மியான்மர், தாய்லாந்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: கடும் பாதிப்பு!

பாங்காக்: மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு பேர் பலியானதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில்…

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் 7.5 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் இந்த…

நபரை கடத்தி பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…