;
Athirady Tamil News
Daily Archives

30 March 2025

உணவில் பூச்சிகள்… 2,000 உணவகங்களை மூடும் ஜப்பானின் பிரபல நிறுவனம்

வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து ஜப்பானின் மிகப்பெரிய உணவக நிறுவனம் ஒன்று சுத்தம் செய்வதற்காக அதன் விற்பனை நிலையங்களை மூடும் முடிவுக்கு வந்துள்ளது. மிசோ சூப்பில் எலி வாடிக்கையாளர்கள் தங்கள் உணவில் எலி உட்பட பூச்சிகளைக் கண்டறிந்த இரண்டு…

பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப்

பெண் என்றால் என்ன என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார். மூன்றாம் பாலின தடை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதில், அமெரிக்காவில்…

பெண்களை அச்சுறுத்தும் “மாதவிடாய் வறுமை”

டீனுஜான்சி அன்னராசா 21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். " நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில்…

உலகின் கொடூரத்தின் உச்சம்; பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த துயரம்

தென் ஆபிரிக்காவில் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையை, கற்பழித்து கொன்றுள்ள பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் குழந்தைக்கு நப்பி இல்லாதால், குழந்தையின் தாயார் அதனை வாங்க கடைக்குச் சென்றபோதே இந்த கொடூரம்…

தாய்லாந்து நிலநடுக்கம் – சாலையின் நடுவே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்

தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மருத்துவமனை பாதிக்கப்பட்டதையடுத்து பெண் ஒருவர் சாலையில் குழந்தை பெற்றெடுத்துள்ளார். மியான்மர் தாய்லாந்து நடுக்கம் ஆசிய நாடான மியான்மரில் நேற்று 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

அனலைதீவு மக்கள் ஒற்றுமையாக – ஓரணியாக இருக்கவேண்டும்

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்க மறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள மருத்துவ…

பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க திடீர் விஜயம்

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று(30) யாழ்ப்பாணம்(Jaffna)…

சீனாவில் தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்

சீனாவில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபுஜியன் மாகாணத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 13 வயது சிறுவன் ஒருவன் அவசர சிகிச்சை மையத்தை…

கோடையில் தினம் ஒரு கொய்யா: கிடைக்கும் அற்புதமான 3 நன்மைகள் என்ன?

தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாக காணப்படுகின்றது. இதில் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் தோலிற்கு நன்மை…

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!

எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார். எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆண்டு ஈலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கச்…

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தியின், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் போக்குவரத்து,…

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதல்களுக்குப்…

ஆனையிறவு உப்புக்கு வந்த சோதனை!

இலங்கை அரச உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பளத்தின் மேசை உப்பானது இனி "ரஜ சோல்ட்" எனும் வியாபார குறியீட்டின் கீழ் இலங்கை எங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிங்கள பெயர் சூட்டப்பட்ட பின்னராக அதனை ஆனையிறவு உப்பு…

சர்வதேச மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 லட்சம்…

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சுக்மா…

எருமை மாட்டுடன் மோதியவர் யாழில் உயிரிழப்பு

எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெட்டாங்கண்டல் மூன்றுமுறிப்பு பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஸ்வரன் (வயது -52)…

தேசபந்துவுக்கு நேர்ந்த நிலை! காரணத்தை கூறும் ஜனாதிபதி அநுர

நாட்டில் சர்ச்சைக்குரிய பல வழக்குகள் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும்…

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. • விடுமுறை நாள்களில் நெரிசலான இடங்களில் பொலிஸாரின்…

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது. தாது வளங்கள் நிறைந்த…

குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி உதவியுடன் இளைஞரை நரபலி கொடுத்த நபர்

பீஹாரில், தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாயமான இளைஞர் பீஹாரிலுள்ள ஔரங்கபாதைச் சேர்ந்த யுகல் யாதவ் என்னும் இளைஞர் காணாமல் போனதாக அவரது…

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்…

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில்( 24 மற்றும் 25 ம் திகதி ) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து…

கடற்றொழில் அமைச்சருடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து…

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்ததாக பிராந்திய செய்தி நிறுவனமான சாபா தெரிவித்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற…

ஒட்டுசுட்டானில் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன், உணவுக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி…

வெளிநாடொன்றில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இருவர் அதிரடியாக கைது

தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர். கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார்…

யாழில் வீதியில் மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீதியால் நடந்து சென்ற முதலாம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கடைக்கு பொருள்கள் வாங்கிவிட்டு வீதியால் சென்றவர் மயங்கி விழுந்துள்ளார்.…

உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

டினிப்ரோவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ட்ரோன் தாக்குதல் மத்திய உக்ரைன் நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவின் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த…

நாடாளுமன்றத்தில் கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு அனுப்ப நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் சத்தமாக கூச்சலிடுபவர்கள் வரிசையாக சிறைக்கு செல்வார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது இதனை…

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர்.., வைரலாகும் வீடியோ

தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு பெண்களுடன் திருமணம் லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால்…

பெய்ரூட் மீது முதல் ராக்கெட் தாக்குதல்: நவம்பர் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நவம்பர் மாத போர் நிறுத்தத்தை மீறி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில்…

மியான்மா் மீட்புப் பணியில் 2 இந்திய கடற்படைக் கப்பல்கள்! – விமானத்தில் நிவாரணப்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உதவியாக 2 கடற்படைக் கப்பல்களை இந்தியா அனுப்பிவைத்துள்ளது. மேலும், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை உள்ளடக்கிய தற்காலிக நடமாடும் மருத்துவமனையையும்…

கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள்…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் வெள்ளிக்கிழமை(28) மாலை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை…