;
Athirady Tamil News
Daily Archives

31 March 2025

எகிப்தின் போர்நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ்

ஐந்து பணயக் கைதிகளை விடுவிக்கும் புதிய எகிப்திய திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. 50,000க்கும் மேல் உயிரிழப்பு ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள்…

ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்… கோபத்தில் கொந்தளித்த ஜனாதிபதி ட்ரம்ப்

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். கடும் கோபத்தில் ட்ரம்ப் உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை…

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா மாகாணங்களில் செயல்படும்…

தமிழர்களுக்கான தீர்வுக்கு அழுத்தமளிக்க வேண்டும் ; இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர்…

ஆர்.ராம் இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்துக்கு அழுத்தங்களை…

ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்த சோகம்

மியான்மரில், ரமலான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இரண்டு முறை…

சடுதியாக அதிகரிக்கப்பட்டது எரிவாயுவின் விலை

ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, 12.5…

நரேந்திர மோடி இலங்கை வரும்போது பிரதமர் ஹரினி இருக்க மாட்டார்!

இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா ஆறாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கைக்கு…

டெஸ்லா விற்பனையகங்களுக்கு எதிரே அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்!

அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன்…

கைதாணை மத்தியில்… ஐரோப்பிய நாடொன்றிகு பயணப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையை மீறி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐ.சி.சி.யின் கைதாணை எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு விஜயம்…

வெளிநாட்டில் இருந்து வந்தவரின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த சாரதி!

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடி காதலியிடம் கொடுத்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்…

சொகுசு காரில் வைத்தியரின் மோசமான செயல்; நண்பருடன் கைது

மாத்தறை தியாகஹ பிரதேசத்தில் உள்ள கடை அறை ஒன்றில் , ஐஸ் போதைப்பொருள் பாவித்துக் கொண்டிருந்த வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வைத்தியரின் நண்பரையும் சந்தேகத்தின் பேரில்…

குண்டு வீசுவோம்… மத்திய கிழக்கு நாடு மீது பகிரங்க மிரட்டல் விடுத்த ஜனாதிபதி ட்ரம்ப்

அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்றால் குண்டுவீச்சு மற்றும் இரண்டாம் நிலை வரிகளை விதிக்க நேரிடும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் பிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். குண்டுவீச்சு உறுதி இந்த விவகாரம்…

ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்… மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர்…

மியான்மரில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்ட நிலநடுக்கத்தால் நாடு தத்தளித்து வரும் நிலையில், கிராமங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதற்காக, மியான்மரின் இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கம் கடுமையாக…

முல்லைத்தீவு நாயாற்று கடலில் தத்தளித்த பெண்கள்; இருவர் மீட்பு; யுவதி உயிரிழப்பு

முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த சம்பவம் இன்று (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் பயிற்சி…

கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ; வீதியோர வியாபாரிக்கு நேர்ந்த துயரம்

குருணாகல் - புத்தளம் வீதியில் வாரியப்பொல, பம்பரகம்மன பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் மட்பாண்டங்களை விற்பனை…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள்!

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிப்பால் பால் தேநீர் உட்பட பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகக்கப்பட்டுள்ளது. அதன்படி பால் தேநீர், பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில…

காதலிக்க மறுத்த சிறுமி உயிருடன் தீ வைத்து எரிப்பு

தமிழகத்தில் காதலிக்க மறுத்ததால் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியின் எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், இவரது மனைவி காளியம்மாள். இருவரும் பிரிந்து…

கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் மரணம்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இளைஞன் இறப்பதற்கு முன்பு எழுதிய…

பகிடிவதைக்கு உள்ளான யாழ் . பல்கலை விஞ்ஞான பீட மாணவன் – காது கேட்கும் திறனும் இழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். மகன் மீதான தாக்குதல்…

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்

இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று 'ஈதுல் பித்ர்' நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக…

40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்: வேலையில்லாமல் திரும்பிய…

இந்தியர் ஒருவர் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கி அமெரிக்காவுக்குக் கல்வி கற்கச் சென்ற நிலையில், வேலை கிடைக்காமல் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார். அமெரிக்கா சென்ற இந்தியருக்கு ஏற்பட்டுள்ள நிலை அமெரிக்காவில் கல்வி கற்பதற்காக 40 லட்ச…

நார்தாம்ப்டன்ஷையரில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு

நார்த்தாம்டன்ஷையரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர். நார்த்தாம்டன்ஷையரில் தீ விபத்து நார்தாம்ப்டன்ஷையரின் ரஷ்டன் கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் ஏற்பட்ட கோர…

ஆசிய நாடொன்றில் மன்னராட்சி வேண்டுமென போராட்டத்தில் இறங்கிய மக்கள்! வெடித்த வன்முறை

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிருப்தியடைந்த மக்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக மாறிய நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மக்களாட்சி உருவானது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை…

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பொறியலாளர் உதுமான்கண்டு நாபீர்

இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று 'ஈதுல் பித்ர்' நோன்புப்பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக…

47 இற்கும் அதிகமான பிடியாணை ; இலங்கை பொலிஸாருக்கு ஆட்டம் காட்டிய பெண்!

இலங்கையில் 13 நீதிமன்றங்களில் 47 இற்கும் அதிகமான வழக்குகளுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 53 வயதுடைய குறித்த பெண் அவிசாவளை - பொரலுகொட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில்…

தலை குனியாத பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியலில்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்க புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் சட்டத்தரணி மீது புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி…

புடினை கொல்ல சதி? வெடித்து சிதறிய 3,57,000 டொலர் சொகுசு கார்.. அதிர்ச்சி வீடியோ

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடித்துச் சிதறிய கார் விளாடிமிர் புடினின் Aurus Senat Limousine என்ற கார், மாஸ்கோ நகரில் FSB ரகசிய சேவை தலைமையகத்திற்கு…

மியான்மர் நிலநடுக்கம்: அழிவின் கோரத்தை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

மியான்மரில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் பேரழிவுகளை விவரிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மியான்மர் நிலநடுக்கம் மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை மாண்டலே நகருக்கு அருகே 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த…

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்பு நடவடிக்கை…

யாழ். சிறையில் இருந்த கணவன் ; உணவு கொண்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்

யாழ். சிறைச்சாலையில் இருந்த கணவனுக்கு உணவு கொண்டு சென்ற மனைவி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் இன்று (30) மரணமடைந்துள்ளார். இதன்போது கைதடி - தச்சன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்,…

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு – அதிகாலையில் நடந்த பயங்கரம்

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு…

யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும்…

யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக பிரசாரகர் சங்கம் முன்னெடுத்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும் திருக்குறள் போட்டிக்கான வட மாகாணம் தழுவிய பரிசளிப்பு விழாவும் 30.03. 2025 ஞாயிற்றுக்கிழமை காலை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது.…

யாழ்ப்பாண விமான நிலையத்தை 06 மாதங்களுக்குள் அபிவிருத்தி செய்வோம்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…