;
Athirady Tamil News
Daily Archives

1 April 2025

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தை முன்பே கணித்த பாபா வங்கா! மேலும் வரப்போகும் ஆபத்து

2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பில் மியான்மர் நிலநடுக்கமும் இருந்துள்ளது. பாபா வங்கா கணிப்பு பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 9/11 அமெரிக்க தாக்குதல்,…

புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத்…

புங்குடுதீவு கனடா சங்கத்தின் புதிய தலைவரை கௌரவித்த முன்னாள் புங்குதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்.. (படங்கள்) அண்மையில் *புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கத் தலைவராக* புதிதாக தெரிவு செய்யப்பட்ட திரு.சசிகுமார் சண்முகநாதன் அவர்கள் குடும்ப…

தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம் – ஆனால் ஒரு நிபந்தனை

ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, சாக்லேட் என்ற பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாய்ப்பால் ஐஸ்கிரீம் தற்போது, அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான Frida, தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.…

இந்த குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்… பட்டியலிட்ட ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிலிருந்து உக்ரைனால் ஆவணப்படுத்தப்பட்ட 183,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்களுக்கு ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். அட்டூழியங்களுக்கு தீமை பெருகுவதைத் தடுக்க நீதி…

துமிந்த படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

கொழும்பு பொரளையில், ஹெட்டியாராச்சிகே துமிந்த என்ற நபரை சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு கொழும்பு, பொரள்ளை, வனாத்தமுல்ல பிரதேசத்தில் உள்ள…

உப்புவெளி சம்பவம்; பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரின் சட்டரீதியான கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை நிலாவெளி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில்…

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்

இன்​றைய நவீன யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் முழு ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த…

புடினின் உத்தரவுபடி மியான்மருக்கு மோப்ப நாய்கள் உட்பட 120 பேர்..அவசர சூழ்நிலை அமைச்சகம்…

மியான்மர் நாட்டிற்கு 120க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்களை ரஷ்யா அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,700ஐ தண்டிய உயிரிழப்பு தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில்…

ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் அதாவது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று…

இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்; முன்பள்ளிகளில் இருந்து விலக்கல்!

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவர்களின்…

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி…

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது –…

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில்…

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன்…

அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்-கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ்

றோகண விஜயவீரவின் பெறாமகன்கள் இங்கே உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள்.அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்.யாழ்ப்பாண மண்ணும் கிழக்கு மண்ணும் ஒன்றாக இருக்க கூடாது என கங்கணங்கட்டி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உட்பட இரவோடு…

ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் ; கடலில் விழுந்து நொருங்கியது

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி…

சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப்…

ஜார்க்கண்ட்டில் 2 சரக்கு ரயில்கள் மோதி விபத்து – 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு; 4 பேர்…

புதுடெல்லி: ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர். ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்ஹைட் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட போக்னாதி அருகே இன்று…

முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் முடிவு

நாட்டில் எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி கட்டணங்களைக்…

22 வயது யுவதி சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் டயகம, போட்மோர் பகுதியைச்…

பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் ஊடகங்களுக்கு அனுப்பி…

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆப்கன் அகதிகள் தாங்களாகவே முன்வந்து…

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென…

500 ரூபாய்காக கொடூர கொலை ; விசாரணைகள் ஆரம்பம்

இந்திய தலைநகர் டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (30) மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார்…

புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் சிரேஷ்ட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை…

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி…

அகவை நாளில் மழலைகளின் அத்தியாவசிய தேவைக்கு உதவி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்) ###################### புங்கையூர் செல்வியே, புன்சிரிப்பு நாயகியே ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய் ஒளி வீசும் அற்புதமே..…

மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக உயர்வு!

மியான்மரிலும் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நிலநடுக்கத்தால்…

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று முதல் பாதி விலையில் அத்தியாவசிய பொருட்கள்

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று (01.04.2025) முதல் 13 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என…

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த…

வரலாற்றில் முதல் முறையாக முட்டைக்கு வற் வரி

முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (01.04.2025) முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முட்டை விலை இது…

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா…

தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து; பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது

தெற்கு அதிவேக வீதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து…

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றரின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 299 ரூபாயாகும்.…

வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் அண்மையில்…

காதலனை மறக்கமுடியவில்லை – கணவனுக்கு காஃபியில் விஷம் கலந்த மனைவி

மனைவி, கணவனுக்கு காஃபியில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலனுடன் உறவு உத்தரப் பிரதேசம், பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் ஷர்மா(30). இவர் பிங்கி(26) என்ற பெண்ணை 2 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின் சில…