;
Athirady Tamil News
Daily Archives

2 April 2025

நித்யானந்தா உயிரிழப்பா? சகோதரி மகன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இந்தியாவை சேர்ந்த பிரபல சாமியாரான நித்யானந்தா திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார். இதன் பின்னர் இவர் சில சர்ச்சைகளில் சிக்கியதோடு, இவர் மீது சில வழக்கும் பாய்ந்தது.…

கொழும்பில் ஏற்படவுள்ள மாய நிகழ்வு – வானிலை நிபுணர் விடுத்துள்ள தகவல்

கொழும்பில் சூரியன் உச்சம் பெறவுள்ளதால், மக்களின் நிழல் மறைந்துவிடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி மதியம் 12.12 மணிக்கு சிறிது நேரம் நிழல் மறைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு படகுகளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது…

தென்னிலங்கையில் 31 வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணை காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே…

கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பு: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்!

ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தின் போது கோலாலம்பூரில் பெரும் எரிவாயு குழாய் வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கோலாலம்பூரில் வெடிப்பு விபத்து கோலாலம்பூர் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை…