அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு
அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:
சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அதிபா்…