அமெரிக்காவில் 67 வயது காதலி மீது மோசமான தாக்குதல்: 35 வயது நபர் கூறிய காரணம்
அமெரிக்காவில் 35 வயது நபர் ஒருவர், தனது வயதில் மூத்த காதலி மீது கொதிக்கும் திரவத்தை ஊற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.
கடுமையான தாக்குதல்
டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது நபர் அலெக்ஸாண்டர் ஆல்டன் மெக்டேவிட். இவர் கடந்த பிப்ரவரி 28ஆம்…