10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனம்: மீண்டும் உரு கொடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள்
சுமாா் 10,000 ஆண்டுகளுக்கு முன்னா் முற்றிலும் அழிந்துபோன ஓா் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்துள்ளனா்.
‘டையா்’ (பயங்கர) ஓநாய்கள் என்ற பெயா்கொண்ட அந்த உயிரினத்தை பூமியில் மீண்டும் உருவாக்கும் நோக்கில்…