;
Athirady Tamil News
Yearly Archives

2025

அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்டப்பதிவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நிதிய சபை தெரிவித்துள்ளது. இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனம்கண்டு நலன்புரி வசதிகளை…

நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பம்

நாளை முதல் தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது, இந்த நிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற்…

விண்கலங்களை இணைக்கவிருக்கும் இந்தியா

விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 30ஆம் தேதியன்று இரண்டு விண்கலங்களை அது பாய்ச்சியது. இரு விண்கலங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த…

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம்…

மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. எந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால் யாழ்ப்பாணம்…

2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

எங்கள் மக்களுக்கு நாங்கள் செய்யவேண்டிய சேவைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றைப் பொறுப்புணர்ந்து நாம் ஒவ்வொரும் செய்வதற்கு இந்தப் புதிய ஆண்டில் உறுதிபூணுவோம். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான…

பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் உள்ள சலர்சாய் பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ தளத்தை தாலிபான் கைப்பற்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான்கள் (TTP) படையினர் மூலம் பாகிஸ்தானின் இந்த ராணுவ…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் – பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி சம்பிரதாயபூர்மாக இன்று புதன்கிழமை காலை (01.01.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும்…

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சடலமாக மீட்பு!

கனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை…

வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைந்துள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு…

வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த சுங்கத் திணைக்களம்

கடந்த வருடத்தில் இலங்கை சுங்கத்துறை 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான…

எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பு !

இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்…

லண்டனின் புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை உறுதி: கொண்டாட்டங்களை உறுதிப்படுத்திய மேயர்

லண்டனின் புகழ்பெற்ற புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தின இரவு வானவேடிக்கை பிரித்தானியாவின் பல பகுதிகளில் வலுவான காற்று அச்சுறுத்தல் இருந்தாலும், லண்டனின் பிரபலமான…

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் “க்ளீன்…

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் " Clean Sri Lanka " பிரசைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு…

உக்ரைனுக்கு அஞ்சி புத்தாண்டில் ரஷ்யாவை நிசப்தமாக்கிய புடின்

உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போர் நீடித்துவரும் நிலையில், ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு பயந்து புத்தாண்டு நள்ளிரவு வாணவேடிக்கைகளை இரத்து செய்துள்ளார் ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin). புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி…

“புத்தாண்டு மகிழ்ச்சியை தரட்டும்” -பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து!

உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிறந்தது. நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக்…

புத்தாண்டு தினத்தில் பிரித்தானியாவில் 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு மின் துண்டிப்பு மற்றும்…

கொள்வனவு செய்த அரிசியை இன்று முதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது

லக் சதொச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக இலங்கைக்கு அரசாங்கத்தினால் உத்தரவிடப்பட்ட அரிசி விநியோகம் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட அரிசி 780 மெற்றிக் தொன்…

பரீட்சை திருப்திகரமாக இல்லை.. யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்…

யாழில் திடீரென மயங்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தை சேர்ந்த கிருபரஞ்சன் (வயது- 38) என்ற…

யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் செயற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான 'ரோ' காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். 2025ஆம் ஆண்டில் இரு தீர்க்கத்தரிசிகளின் ஒரே மாதிரியான திகிலூட்டும் கணிப்புகள் 2025ஆம் ஆண்டில் இரு…

புதிய யுகத்தின் உதயத்துடன் புத்தாண்டை வரவேற்போம்: வாழ்த்தும் ஜனாதிபதி

2025ஆம் ஆண்டின் பிறப்பையொட்டி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumra Dissanayaka) தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக்…

புத்தாண்டை வரவேற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில்

2025ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா !

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.…