;
Athirady Tamil News
Yearly Archives

2025

யாழ் – பருத்தித்துறை நகரசபை பகுதிகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; விதிக்கப்பட்ட…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று இந்த தீர்மானத்தை…

புதிய 2 ஆயிரம் ரூபா தாள் தொடர்பில் விழிப்புணர்வு அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றி பொதுமக்களுக்கான விழிப்புணர்வு அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்…

விபத்தில் பறிபோன யுவதியின் உயிர்; கதறியழும் உறவுகள்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பிலுவில் மயானத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இந்த விபத்து…

ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து ; 25 பேர் காயம்!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் சனிக்கிழமை (13) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். மாட்ரிட்டின் தென்-மத்திய…

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள…

திலீபனின் 38-வது நினைவேந்தல்: யாழ்ப்பாணம் வேலணையில் அஞ்சலி நிகழ்வு

திலீபனின் 38 வது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான இன்று காலை தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ் தீவகம் வேலணை வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள பொது நினைவுத் தூபியில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம்…

மராட்டியத்தில் ரூ.16 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்களால்…

மராட்டிய மாநிலம் அகில்யா நகர் மாவட்டம் வெருல் கேவ்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி…

தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின்…

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது. காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டு…

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடமிருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது…

செம்மணி புதைகுழிகளுக்கான நீதிக்குரல் – யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை…

இஸ்ரேலைக் கண்டித்து கத்தாரில் அரபு – இஸ்லாமிய தலைவர்கள் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!

கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து தோஹாவுக்கு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய…

லக்னோவில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்: எம்.பி. டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள்…

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.பி., டிம்பிள் யாதவ் உள்பட 151 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு…

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு இரவில் அரங்கேறிய கொடூரம்

யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குடத்தனை மேற்கை சேர்ந்த…

நேபாள வன்முறையில் பலியானவர்கள் தியாகிகளாக அறிவிப்பு!

நேபாளத்தில் வன்முறையின்போது, பலியானோரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நேபாள ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான தடைக்கு எதிராக இளைஞா்கள் (Gen Z) நடத்திய…

மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு

தானே: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் மற்றும் டோம்பிவலி நகரங்களில் நேற்று ஒரே நாளில் 67 தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தெருநாய்க் கடி பாதிப்பு…

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீது மின்சார பொறியியலாளர்கள் குற்றச்சாட்டு

மின்சார சபைக்காக போட்டி எரிபொருள் கொள்முதலை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் அனல் மின்சார நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.…

மின்னஞ்சல் தரவுத்தள அழிப்பு ; சர்வதேச நிபுணர்கள் உதவியை நாடும் இலங்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கொள்கலன் கப்பலின் மின்னஞ்சல் தரவுத்தளத்தை அழித்து, கொழும்பு துறைமுகத்தின் துறைமுக மாஸ்டரை தவறாக வழிநடத்த முயன்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் தடயவியல்…

சார்லி கிர்க்கை கொன்ற ராபின்சன் தன்பாலின ஈர்ப்பாளரா? யார் அந்த அறை நண்பர்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கை (31 வயது), ராபின்சன் என்ற 22 வயது இளைஞர் கொன்றதாக புலனாய்வுப் பிரிவு அவரைக் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தது. ராபின்சனின் அறை நண்பரான (ரூம் மேட்) லான்ஸ் ட்விக்ஸ்…

சண்டை அல்லது மரணம்! பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக 1.5 லட்சம் பேர் போராட்டம்!

பிரிட்டனில் புலம்பெயர்வுக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் சேர்ந்து மாபெரும் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தை சனிக்கிழமையில் முன்னெடுத்தனர். தீவிர வலதுசாரி…

திருமணத்திற்கு வந்தவரை நான்கு ஆண்டுகளாக தேடிய தம்பதி்; காத்திருந்த டிவிஸ்ட்!

பிரிட்டனில் 4 ஆண்டுக்கு முன்பு உற்றார் உறவினர் சூழ்ந்திருக்கப் பெரும் உற்சாகத்துடன் திருமணம் செய்துகொண்டனர் மிஷேல் - ஜான் வாய்லி (Michelle - John Wylie). தங்கள் திருமணத்திற்குப் பிறகு நிழற்படங்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.…

நெதன்யாகுவை கைது செய்வேன் ; எச்சரிக்கை விடுக்கும் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயோர்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். நவம்பர் 4 ஆம் திகதி நியூயோர்க் நகரில் மேயர் தேர்தல்…

உயிரை மாய்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை சமூகத்தில் குறைப்பதுதான் எங்களுடைய நோக்கம்…

சமகால சமூகப் பிரச்சினைகளில் உயிர்மாய்ப்பு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. உயிர் மாய்ப்பு நிகழாத காலமோ சமூகமோ உலகில் எங்கும் இல்லை. உயிர் மாய்ப்பில் ஈடுபடுவதானது ஒரு தனிமனிதனது செயலாகக் காணப்பட்டாலும் அது ஒரு சமூக நிகழ்வாகவே…

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரா்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பக்துன்க்வா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரா்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனா். இது குறித்து…

அஸ்ஸாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவு!

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று(செப். 14) மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அஸ்ஸாமின் உதல்குரியை மையமாக வைத்து மலை 4.30 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது. அஸ்ஸாம் மட்டுமின்றி பிற வடகிழக்கு…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டது

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூடைகள் இன்று (14) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.…

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித்துறை ஆவணங்கள் சேதம்: நேபாள உச்சநீதிமன்றம்!

இளைஞா்கள் போராட்டத்தில் நீதித் துறை சாா்ந்த முக்கிய வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலானவை சேதமடைந்ததாக நேபாள உச்சநீதிமன்றம் தெரிவித்தது. நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம்,…

தலை,கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய மர்ம சடலத்தால் பெரும் பரபரப்பு

மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார்…

ஹமாஸுடனான போரில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! இஸ்ரேல் முப்படை தளபதி

ஹமாஸுடனான போரில் தங்களது படையினா் சா்வதேச சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை என்று, 17 மாதங்களாக அந்தப் போரை நடத்திய இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி ஒப்புக்கொண்டுள்ளாா். மேலும், காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்கள்…

திருகோணமலையில் காட்டு யானைகளின் அட்டூழியத்தால் வீடொன்று சேதம்

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று (14) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார…

கொழும்புக்கு வர தயாராகும் மகிந்த ; இளைஞர்களிடம் விடுத்த கோரிக்கை

தற்போது கால்டனில் வசித்தாலும், தேவை ஏற்படும் பட்சத்தில் கொழும்புக்கு விரைந்து வர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தம் மீதான விமர்சனங்கள் தொடர்பாக கவலையடைய தேவையில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

பொ.ஐங்கரநேசனின் “வேர் முகங்கள்” நூல் வெளியீடு

கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் சுழலியலாளர் பொ.ஐங்கரநேசன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு "வேர் முகங்கள்" என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த நிகழ்வு…

அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்!

இங்கிலாந்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் உறவில் பாகிஸ்தான மருத்துவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் இங்கிலாந்தில் இருந்து அவரது…

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: முக்கியக் கட்சிகள் கண்டனம்!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபா் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு முக்கியக் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன. ராமசந்திர பௌடேலின் முடிவுகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை…