ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை சம்மாந்துறை…