;
Athirady Tamil News
Yearly Archives

2025

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் கைது

புத்தாண்டு பிறப்பதற்கு சிறிது நேரத்திற்குமுன், மேற்கு பெர்லினில் வெளிநாட்டவர் ஒருவர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி இரவு 11.50 மணியளவில்,…

H1B விசாவினால் கலக்கத்தில் இந்தியர்கள்! சூடுபிடிக்கும் விவகாரம்

அமெரிக்காவில் H1B விசா தொடர்பில் ட்ரம்பின் நிலைப்பாடு இந்தியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசா விவகாரம் அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் H1B விசா விவகாரம் தற்போது பரபரப்பாகியுள்ளது. ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்…

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். மோட்டார்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகர இரவு விடுதியின் வெளியே நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் புதன்கிழமை இரவு ஜமைக்கா(Jamaica), குயின்ஸில்(Queens) உள்ள அமசுரா(Amazura) இரவு விடுதியின்…

பொலன்னறுவை வாவிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு! கவுடுள்ள வாவியில் வான் கதவு திறப்பு

பொலன்னறுவை மாவட்டத்தின் பெரும்பாலான வாவிகளில் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் நிலவும் அதிக மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே அங்குள்ள பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் நீர்ட்டம் அதிகரித்துள்ளதாக…

ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? மருத்துவர் விளக்கம்

பொதுவாக குறிப்பிட்ட சில தாவரங்களில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதன்படி, சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம் பூவில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருப்பதாக மருத்துவர்…

Viral Video: முள்ளம்பன்றியை வேட்டையாடிய சிறுத்தை… இறுதியில் என்ன ஆச்சின்னு பாருங்க

முள்ளம்பன்றியை அசுர வேகத்தில் பாய்ந்து வேட்டையாடிய சிறுத்தையின் பதற வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள், ஊசி முனை போன்ற நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட பயங்கரமான உடல்…

பெருந்தோட்ட அமைச்சின் உத்தரவின்படியே தொழிலாளர்கள் பல காரணங்களுக்காக…

சிவலிங்கம் சிவகுமாரன் தோட்டத்தொழிலாளி ஒருவர் தனதிஷ்டப்படி தனது குடியிருப்பை திருத்தவோ தரிசு நிலம் ஒன்றில் காய்கறி செய்கையில் ஈடுபடவோ அல்லது கால்நடை புற்றரைகளை பயன்படுத்தவோ தடையாக இருப்பதற்குக் காரணம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்…

ட்ரம்ப் ஹோட்டல் முன் வெடித்த டெஸ்லா கார்: உயிரிழந்த சாரதி அமெரிக்க ராணுவ வீரர்! அதிகாரிகள்…

புத்தாண்டு தினத்தன்று டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் அமெரிக்க ராணுவத்தின் தற்போதைய பணியில் உள்ள வீரர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வெடித்த டெஸ்லா கார் புத்தாண்டு…

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: 54 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 54 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் காசா முழுவதும் குறைந்தது 54 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்…

2025 ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல்… சுவிஸ் ரயில்வேயில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

இன்றைய காலகட்டத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு என்னும் விடயம் உலகம் மூழ்வதும் பெரிதும் பேசப்படும் விடயமாக உள்ளது. பூமியில் பல பெரும் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ள புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் இந்த கார்பன் டை…

மதுபான கடையில் வெடித்த சண்டை: துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 12 உயிரிழப்பு

மாண்டினீக்ரோவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழப்பு மேற்கு மாண்டினீக்ரோவில்(Montenegro) செட்டின்ஜே(Cetinje) நகரில் நிகழ்ந்த கொடூரமான வன்முறை சம்பவத்தில் இரண்டு குழந்தைகள்…

தலதா அத்துகோரளவுக்கு புதிய பதவி!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வஜிர…

சீனா வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் புதிய வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை…

மியான்மார் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த ஆராய்வு!

இலங்கை வந்த மியன்மாரின் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். சமீபத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வந்து சேர்ந்த ரோகிங்யா…

கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ ஆபத்தான நிலையில் …!

கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ ஆபத்தான நிலையில் .. கேரளாவின் கொச்சி நகரில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ உமா தாமஸ் படுகாயம் அடைந்தார். கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால்…

முல்லைத்தீவு அதிபரை இடம் மாற்றக்கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்!

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா…

யாழில் பிரபல விளையாட்டு வீரர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் நேற்றையதினம் (2) உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33…

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம்

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம்…

அனுமதிப்பத்திரம் இன்றி கற்களை ஏற்றி வந்த பாரவூர்தி; மடக்கிப் பிடித்த எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்…

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா ஜனாதிபதிக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அதிரவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி கிளர்ச்சியாளர்களுக்கு பயந்து சிரியாவிலிருந்து தப்பி ரஷ்யாவில் தஞ்சம்…

12 பேரை வெவ்வேறு இடங்களில் சுட்டுகொன்றுவிட்டு..தனது உயிரை மாய்த்துக்கொண்ட நபர்..அதிர வைத்த…

மான்டிநீக்ரோவில் நபர் ஒருவர் 12 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று மான்டிநீக்ரோ (Montenegro). இங்குள்ள…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு.., தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது.., அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப…

நான் செய்தது தவறு… வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

பிரான்சில், தான் முன்கூட்டியே தேர்தல் அறிவித்தது தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. நான் செய்தது தவறு... ஜூன் மாதம் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.…

கனடா அரசு புலம்பெயர்தல் விதிகளில் அறிமுகம் செய்யும் மாற்றங்கள்

2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், பல்வேறு நாடுகள் தங்கள் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. கனடாவிலும் சட்டங்களில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவ்வகையில், புலம்பெயர்தல் தொடர்பிலும் சில மாற்றங்கள் அறிமுகமாகின்றன.…

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை சம்மாந்துறை…

வருடப்பிறப்பில் நண்பர்களினால் மக்கள் மனதை நெகிழவைத்த சம்பவம்:

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்திய நண்பர்கள் வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை…

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வியாழக்கிழமை(2) இரவு சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது…

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நகரில் கடந்த 25ஆம் திகதி நத்தார் தினத்தில் இடம்பெற்ற டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை சம்பவ தினமே உயிரிழந்திருந்தது…

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 3 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!

தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற நான்கு விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மானு பாக்கர் மற்றும் செஸ் உலக சாம்பியனான குகேஷ் ஆகியோருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. கேல் ரத்னா விருது 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச…

திருகோணமலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ட்ரோன் குறித்து வெளியான தகவல்

திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் இலக்கு ட்ரோனானது, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் ட்ரோனினால் நாட்டின் தேசியப்…

இலங்கையில் உப்பு இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கான டெண்டர்களை இன்று (03) முதல் திறக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உப்பு இறக்குமதி இரண்டு கட்டங்களாக நடைபெறும், அங்கு முதல் கட்டத்தின் கீழ் 20,000 மெட்ரிக் டன் உப்பும், அதன் இரண்டாம்…

பிரித்தானியாவில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு…

இங்கிலாந்தில் பெண்ணொருவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்து, மருத்துவமனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை கடந்த 2023ஆம் ஆண்டு, சூசன் எவன்ஸ் என்ற 55 வயது பெண்…