சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..)

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..) கடந்த சில வருடங்களாக சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறும் நிர்வாகச் சிக்கல், வரவுசெலவுக் கணக்கு விபரம், தனிநபர் தாக்குதல், ஊர் பிரதேசவாதம் (இணுவிலா, அச்சுவேலியா எனும்) போன்றவற்றால் பல பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், சுவிஸ் நீதிமன்றம் நாடி கடந்த வருட இறுதியில் தற்காலிகமாக சுமுக நிலைமைக்கு வந்தது. மீண்டும் இவ்வாரம் சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் … Continue reading சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..)