YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு??

YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு?? ———————————— வணக்கம் உறவுகளே! சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூரியுப் கடந்த சில வருடங்களாக பிரபல்யமாக உலாவருவதை யாவரும் அறிவீர்கள், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஒருசிலர் தவறான வகையில் அதனைப் பயன்படுத்தி வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை, இதைவிட இந்திய யூரியூப் உருட்டர்களைப்போல ஆபாசங்களை வெளிப்படுத்தி பிளைப்பை நடத்தலாம்,. ஏன் யூரியுப் உருட்டர்கள் மீது இவ்வளவு வன்மம் என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு செய்தியை அல்லது அவலத்தை, … Continue reading YouTube உருட்டர்களும், புங்குடுதீவும்.. *கடலினுள் மூழ்கியதாம் புங்குடுதீவு* இது எப்படி இருக்கு??