நெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)

நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ) கொரோனா நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நெளுக்குளம் பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். ############################# வவுனியா மன்னார் வீதி பாலாமைக்கல் கிராமத்தில் கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்பட்டுத்தப் பட்டிருக்கும் குடும்பங்களின் நிலைமை குறித்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உறுப்பினர் திருமதி நவரட்ணம் பவளராணி அவர்கள் மன்றத்தின் ஆலோசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார். உடனடியாக அக்குடும்பங்கள் … Continue reading நெளுக்குளம், பாலாமைக்கல் கிராமத்து குடும்பங்களுக்கான “M.F” இன் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)