மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) கனடா ராஜா ரதீஸ் தம்பதிகளின் திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. ############################# சோகத்தோடும் வடுக்களோடும், எஞ்சிய காலத்தை எதிர்பார்ப்போடு காலம் கடத்தும் மறவன்குளம் கிராமத்தில் வாழும் வறிய நிலையில் வாழும் குடும்பத்தில் வாழும் நோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும், ஆதரவின்றி வாழும் தாய்மார்கள், விசேட தேவை உடையோர் என எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை “சமூகசேவகரும், ஊர்ப் பெரியவருமான ராதா அண்ணன்” அவர்களால் … Continue reading மறவன்குளம் கிராமத்தில் “ராஜா ரதீஸ் தம்பதிகளின்” திருமண நாளன்று வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)