“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)

புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர்.உமா மகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் “ஜனன தினத்தை” (18.02.1945) முன்னிட்டு.. 1992 ம் ஆண்டு, புளொட் இராணுவத் தளபதியும், உபதலைவருமான அமரர் தோழர்.மாணிக்கதாசன் அவர்கள் “விடுதலைப்பாதை” ஊடாக தெரிவித்த கருத்து.. (மீள்பிரசுரம்) தெளிந்த சிந்தனை, துல்லிய நோக்கு, உறுதியான கொள்கைப் பற்று, முன்னோடி செயற்பாடு, கடின உழைப்பு, வெற்றியில் மயங்கமை, தோல்வியில் துவளாமை, கலங்கா … Continue reading “புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரன் குறித்து, தளபதி மாணிக்கதாசனின் கருத்து.. (படங்கள்)