மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள்.

மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள். ############################## இன்றைய நாளில் தங்களது திருமண நன்னாளைக் கொண்டாடும் சுவிஸ் நாட்டில் வாழும் திரு. திருமதி சுதாகரன் (சுதா) கிருபாதேவி (செல்வி) தம்பதிகள் தங்களது நிதிப் பங்களிப்பில் மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு விசேட உணவுவகைகளை வழங்கி இனிதாக கொண்டாடினார்கள். “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் மணிப்புரம் ஆனந்த இல்ல வரசித்தி விநாயகர் ஆலயத்தில் “சுதா செல்வி தம்பதினரின் வாழ்வு … Continue reading மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா செல்வி” தம்பதிகள்.