தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ)

தாயகத்து மாணவர்களுக்கு, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ) தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக உதவினார் சுவிஸ் ஆதி. ############################## சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் புதல்வன் ஆதி தனது பிறந்த நாளான 12.02.2021 இன்று வெள்ளிக்கிழமையன்று தாயகத்தில் வாழும் பல சொல்லொனாத் துயரங்களை வடுக்களாக, ரணங்களாக மனதில் சுமந்து கொண்டு அன்றாட சீவியத்துக்கே அல்லல்படும் … Continue reading தாயகத்து மாணவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உதவினார் சுவிஸ் ஆதி (படங்கள் & வீடியோ)