தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
####################
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், அமெரிக்காவின் இணைப்பாளருமான திரு.கோபி மோகன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் தாயக உறவுகளின் மகிழ்ச்சியான பங்குபற்றதலோடு இனிதாக கொண்டாடப்பட்டது.
இன்றைய நாளில் தாயகத்தையும், தாயக மக்களையும் நேசிக்கும் தமிழுறவான அமெரிக்காவில் வாழும் கோபி மோகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயக கிராமமொன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியோர்கள், சிறுவர், சிறுமியர் பங்குபற்றதலோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திரு.கோபி மோகன் அவர்கள் இன்றைய நாளில் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடுகின்றார். கோபியின பிறந்த நாளை மிகவும் பின் தங்கிய கிராமத்தின் மக்கள் பங்குபற்றலோடு இனிதாக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
கோபி அவர்களது பிறந்த நாளில் வருகை தந்த அனைவரும் ஒன்று கூடி பிறந்த நாள் பாட்டுப்பாடி, கேக் வெட்டி மகிழந்துண்டு மகிழ்ச்சியாக பிறந்த நாளினை கொண்டாடினார்கள்.
கோபி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி வாத்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
12.10.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1