சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்” வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி-4

சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்” வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி-4 ############################## புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.இனயா அவர்களின் முதலாவது பிறந்ததினம் இருவாரத்துக்கு முன்னர் தாயகத்தில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் சார்பில் இனிதாக கொண்டாடப்பட்டது. இதேவேளை அன்றையதினம் சுவிஸில் உள்ள தனது வாசல்ஸ்தலத்தில் … Continue reading சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “பெறுமதியான உலர்உணவுப் பொதிகள்” வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) பகுதி-4