வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (முழுமையான படங்கள், வீடியோ)

வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (படங்கள் வீடியோ) “மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர். கதிர்காமர் உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 35வது “நினைவு தினத்தை” (16.07.2024) முன்னிட்டு அவரது திருஉருவச் சிலையானது வவுனியா நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அண்மையில் நிறுவப்பட்டு, இன்றையதினம் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் புளொட் தலைவர் … Continue reading வவுனியாவில் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் திருஉருவச்சிலை திறப்பு (முழுமையான படங்கள், வீடியோ)