மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மரண அறிவித்தல்.. அமரர் கலாமதி (கலா) வன்னியசிங்கம்
மலர்வு: 25/06/1960 புங்குடுதீவு
உதிர்வு: 21/08/2024 ஜெனிவா சுவிஸ்
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், ஜெனிவா சுவிட்சர்லாந்து பிரதேசத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.கலாமதி (கலா) வன்னியசிங்கம் அவர்கள் 21.08.2024 ந்திகதி புதன்கிழமை ஜெனிவாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம், மற்றும் பத்மாசனிதேவி (பெரியபேபி) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா ஆகியோரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அமரர்.வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னார் கார்த்திக், வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, மயூரதன், கலைமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகமணி, கிருசாந்தக்குமார், முரளிதாசன், இலட்ச்மணன், சந்திரபாலன், ஆகியோரின் அன்பு மைத்துனியும் வள்ளியம்மை, லோகரஞ்சிதா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
தனுஜன், திருவரன், ஜெயலட்சுமி, சாய்ஹரன், சாய்ஷரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
வைஷ்னவி, பிரதீஷ், ஜெனனி, நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஈமக்கிரியைகள் 28.08.2024ந்திகதி புதன்கிழமை காலை 09.45 மணியளவில் தொடங்கி 11.00 வரை ஜெனிவாவில் Incineration au crématoire de St. Georges, La Chapelle de Camoletti, Rte de Saint-Georges 96, 1213 Petit-Lancy நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம்
தொடர்புகளுக்கு:
கார்த்திக் (மகன்) – +41 792 093 642
மயூரதன் (தம்பி) – +1 416 272 0427
கலைமதி (தங்கை) – +1 416 452 9229 (WhatsApp)
ஹரன் – +1 416 836 6521 (WhatsApp)
கருணா – +41 78 614 80 09
#####
VIEWING (Saturday 24.08 TO Tuesday 27.08 from 13:00 to 18:00):
Maison funéraire de carouge
Av. Cardinal-mermillod 46
1227 carouge
#####
FUNERALS (Wednesday 28.08):
Incineration au crématoire de St. Georges, La Chapelle de Camoletti, from 9:45 to 11:15
Rte de Saint-Georges 96, 1213 Petit-Lancy