அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ) ############################## சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்.. சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்.. குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும் நிறைவாக நீங்கள் வாழ்ந்திட வேண்டும்.. மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள் நிகழட்டும் இளமையாக.. எண்ணங்களும் ஏக்கங்களும் எல்லை தாண்டி வெல்லட்டும்.. கையிட்டு செய்பவைகள் கையில் வந்து சேரட்டும்.. வலிமையான வரிகளால் … Continue reading அகவை நாளில், ஐயப்ப சுவாமிகளுக்கு விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பிரியங்கன், மகள் ரியா.. (படங்கள், வீடியோ)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed