புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக நேரடி ஒளிப்பதிவு..

புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக நேரடி ஒளிப்பதிவு..
புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்தவரும் சுவிஸில் கல்வி கற்று, கலாநிதி பட்டம் பெற்று சுவிஸ் வங்கியில் உயர்பதவி வகிப்பவரும் பாக்கியம் சின்னையா அவர்களின் பேரனும், பஞ்சரட்ணலிங்கம் பூமலர் அவர்களின் மகனுமான டொக்ரர் திரு.லிங்கம் சஞ்சய் குடும்பத்தின் அனுசரணையிலான
புங்குடுதீவு இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக நேரடி ஒளிப்பதிவு சமூகம் மீடியா தரிசனம் தொலைக்காட்சியில் எதிர்வரும் 31.01.2025 நாளை வெள்ளிக்கிழமை காலை ஏழுமணி முதல்..