புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா நிகழ்வு.. (படங்கள்)
புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா நிகழ்வு.. (படங்கள்)
புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா இன்றையதினம் வித்தியாலய அதிபர் திரு.சோ.ராஜீவ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான திரு,எஸ்,கே.சண்முகலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தார். இவருடன் பல்வேறு அதிபர்கள், மண்ணின் மைந்தர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இவ்விளையாட்டு விழா நிகழ்வில் பாடசாலை ஆசிய, ஆசிரியைகள் மாணவ மாணவிகளுடன் அவர்களின் பெற்றோர்களுடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.