;
Athirady Tamil News

முழுமையாக மூடப்பட்ட வீதி!!

0

பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, நமுனுகுல பகுதியில் தற்போது கடும் மழையுடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் எல்லயில் இருந்து நமுனுகுல ஊடாக பஸ்ஸர வரையான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் கல் மற்றும் மணல் மேடுகள் சரியும் அவதானம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.