தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!! (வீடியோ, படங்கள்)
தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒரு நேரத்தில் அளவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்