;
Athirady Tamil News

புங்குடுதீவு பாடசாலைகளில் சூழகத்தின் செயற்பாடுகள் ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலையின் கிணறு சுத்தம் செய்யப்பட்டது . அத்தோடு அவரது நிதியுதவியில் புங்குடுதீவு சித்திவிநாயகர் பாடசாலைக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களும் , அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் ” அறிந்திரன் ” சிறுவர் சஞ்சிகைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.