;
Athirady Tamil News

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு!!

0

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 வயது வரையில் அதிகரிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.