திருமணம் உட்பட நிழ்வுகளுக்கு அனுமதி !!
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை இன்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக திருமணங்கள், உணவகங்கள், பெரிய அளவிலான ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள், நிகழ்வு முகாமைத்துவம் (இவன்ட் மனேஜ்மென்ட்) எனப்படும் குழுக்களுக்கும் இன்று முதல் இயங்க அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.