;
Athirady Tamil News

வீடுகளில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

0

சுகாதார ஆலோசனைக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக விசேட வைத்தியர் திருமதி. மல்காந்தி கல்ஹென தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.