வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்குக் கொரோனா !!
நாட்டில் மேலும் 458 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது. வௌிநாட்டில் இருந்து வருகைத்தந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரையில் மொத்தமாக 584,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.