வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படை!! (படங்கள்)

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படையும், இராணுவமும் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மரணித்த முச்சக்கர வண்டி சாரதியான இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து (01.01) இரவு 10.30 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் … Continue reading வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படை!! (படங்கள்)