வவுனியா IDM Nations Campus இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! (படங்கள்)
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2022 ஐ வெற்றிகரமாக ஆரம்பிக்க IDM Nations Campus ஆனது அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலக்கினை நோக்கி பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம்.
இப்புதிய ஆண்டிலே சட்டமாணி பட்டப்படிப்பு கற்கை நெறியின் பதிவுகள் 2022 ஆம் கல்வி ஆண்டிற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையில் ஆர்வமுடைய மாணவர்களை Vavuniya IDM Nations Campus வரவேற்று நிற்கின்றது. எனவே நீங்களும் சட்டத்தரணி ஆகலாம்!!!! A/L பரீட்சையின் பின்னர் உங்கள் கனவை நினைவாக்கிக் கொள்ள, உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பினை IDM நிறுவனத்தால் வழங்கவுள்ளோம். க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் போதுமானது. உரிய காலத்தில் சட்டமானி பட்டப்படிப்பை முடித்து சட்டக்கல்லூரி நுழைவினைப் பெற்றுக்கொள்ளலாம். இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் உடைய பட்டப்படிப்பு கற்கை நெறியாகும்.
விரிவுரைகள் இணையவழியின் (Online) ஊடாகவும் நேரடியாகவும் வகுப்புக்கள் நடைபெறும். அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் விண்ணப்பங்களுக்கு இன்றே அழையுங்கள்.
தொடர்புகளுக்கு: +94 76 097 0955
மலர்ந்துள்ள ,இந்த புத்தாண்டு அனைவருக்கும் வளமான
எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எமது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”