ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை!!
கொட்டாவயில் இருந்து பொரள்ள வரையான வீதியின் பெலவத்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெலவத்தையில் பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.