வாழ்வியல் தரிசனம்!! (மருத்துவம்)
வாய்த்தர்க்கங்களைத் தவிர்த்திடுக. இன்று ஒருவரோடு ஒருவர், வாய்த் தர்க்கம் செய்வதால், ஏற்படும் விபரீதம் அநேகம். இதனால் உறவு முறிகிறது. இவர்களுடன் சம்பந்தப்பட்ட உறவுகளுக்குள் பேதம் ஏற்பட்டு, அது அடிதடியில் முடிகிறது.
அதுமட்டுமல்ல, வீண்வார்த்தையாடல்களால் மனமுடைந்து, தற்கொலை செய்தவர்கள் பற்றி, நீங்கள் அறியாதது அல்ல; தற்கொலையில் பெரும்பாலும் காதல் தோல்வியை விட, ஒருவரை அவமானப்படுத்தி, அவரது மனதை நொறுக்கினால் உடனே அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துக்குத் தூண்டப்டுகின்றார். அதுமட்டுமல்ல, வீண்வார்த்தையாடல்களால் மனமுடைந்து, தற்கொலை செய்தவர்கள் பற்றி, நீங்கள் அறியாதது அல்ல; தற்கொலையில் பெரும்பாலும் காதல் தோல்வியை விட, ஒருவரை அவமானப்படுத்தி, அவரது மனதை நொறுக்கினால் உடனே அவர் தற்கொலை செய்யும் எண்ணத்துக்குத் தூண்டப்டுகின்றார். வாய்த்தர்க்கங்களைத் தவிர்த்திடுக. இன்று ஒருவரோடு ஒருவர், வாய்த் தர்க்கம் செய்வதால்,
ஒரு கணம் சிந்தித்துத் தௌவதற்கு வேளை வழங்கினால், இவை தவிர்க்கப்படும். மமதை, அறியாமை காரணமாக நாவைச் சுதந்திரமாக அலைய விடுவதன் காரணமாக, அதன் பாதிப்பு வாழும் காலம் முழுவதும் வருத்தும். அன்பாகப் பேசிப் பாருங்கள், எவரையும் ஈர்த்துவிடும் சக்தி வந்துவிடும். வாய்த்தர்க்கம் அருவருப்பு.