பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சருடன் சந்திப்பு!
தெற்கு, மத்திய ஆசியா, ஐ. நா. மற்றும் பொதுநலவாயத்துக்கான பிரித்தானிய அமைச்சர் தரீக் அகமட் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் முன்னேற்றங்கள் சமகால விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது குறித்த .சந்திப்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”