மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்- படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட மாணவர்கள்…!!

கர்நாடகா மாவட்டம் மைசூரில், பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை பள்ளி மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான நிலையில் தலைமை ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.