இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் – பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” Premium WordPress Themes DownloadDownload WordPress ThemesFree Download WordPress ThemesDownload WordPress Themesudemy paid course free download